×

தொடர் சிகிச்சையால் காட்டு யானையின் உடல் நிலையில் முன்னேற்றம்

கோவை: மருதமலை வனப்பகுதியில் நேற்று மயங்கிய நிலையில் கண்டறியப்பட்ட, பெண் காட்டு யானைக்கு தொடர் சிகிச்சை. கிரேன் உதவியுடன் எழுந்து நிற்க வைக்கப்பட்ட யானை, உணவை தானே உட்கொள்கிறது. யானைக்கு கல்லீரல் பாதிப்பு இருக்கலாம் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தாயிடம் பால் குடிக்க முயலும் குட்டி யானைக்கு லாக்டோஜன், இளநீர் ஆகியவற்றை வனத்துறையினர் அளித்துள்ளனர்.

The post தொடர் சிகிச்சையால் காட்டு யானையின் உடல் நிலையில் முன்னேற்றம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Marudamalai ,Dinakaran ,
× RELATED கோவை மருதமலை வனப்பகுதியில் குட்டியை...