×

நாடு முழுவதும் இறுதி மற்றும் 7ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை தற்போது ஓய்ந்தது

டெல்லி: மக்களவைத் தேர்தல்- 7வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நடக்கும் தொகுதிகளில் பரப்புரை நிறைவுபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உட்ப்ட இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 57 தொகுதிகளில் ஜூன் 1இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

The post நாடு முழுவதும் இறுதி மற்றும் 7ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை தற்போது ஓய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Delhi ,Election- 7th ,Varanasi ,Narendra Modi ,7th Pillar ,Dinakaran ,
× RELATED மோடிக்கு வாரணாசி மக்கள் வழங்கியதை விட...