×

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் கொலை வழக்கில் 4 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கார்த்திக் (25), அசோக் (28), பரணி (24) ஸ்ரீகாந்த் (24) ஆகியோர் ஒதியன்சாலை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் கொலை வழக்கில் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Manikandan ,Vambakeerapalayam ,Puducherry ,Karthik ,Ashok ,Bharani ,Srikanth ,Odiyansala police ,
× RELATED மேலும் இது போன்று சட்டத்திற்கு புறம்...