×

காட்டுமன்னார் கோயில் அருகே அழிஞ்சமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் வீரராஜ் சஸ்பெண்ட்

கடலூர்: காட்டுமன்னார் கோயில் அருகே அழிஞ்சமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் வீரராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்கள் தயாரித்ததாக ஆட்சியர் மற்றும் போலீசில் விவசாயிகள் அளித்த புகாரில் வீரராஜ் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

The post காட்டுமன்னார் கோயில் அருகே அழிஞ்சமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் வீரராஜ் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Azhinchamangalam ,Village Administrative Officer ,Veeraraj ,Kattumannar temple ,Cuddalore ,Achinjamangalam ,Village Administrative Officer Veeraraj ,
× RELATED ஏரியில் மண் அள்ளி கடத்தியவர் கைது