×

ஆலங்குளத்தில் போலீசுக்கு அரிவாள் வெட்டு

தென்காசி: ஆலங்குளம் காவல் நிலைய தலைமை காவலர் தங்கதுரைக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது காவலர் தங்கதுரையை அரிவாளால் வெட்டிவிட்டு 2 பேர் தப்பியோடினர். கஞ்சா போதையில் போலீசை அரிவாளால் வெட்டிய நவீன், கல்யாணசுந்தரத்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

The post ஆலங்குளத்தில் போலீசுக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Tags : Alankulam ,Tenkasi ,Alankulam Police Station ,Head Constable ,Thangadurai ,Thangathurai ,Naveen ,Kalyanasundaram ,
× RELATED குடியிருப்புக்குள் புகுந்த கரடி கூண்டில் சிக்கியது