×

‘கோல்டன் பூட்’ விருது வென்ற ரொனால்டோ

சவுதி லீக் தொடரில் அதிக கோல்களை அடித்த (Top Scorer) கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ ‘கோல்டன் பூட்’ விருது வென்றார். 4 வெவ்வேறு லீக் போட்டிகளில் GOLDEN BOOT பெறும் முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்

The post ‘கோல்டன் பூட்’ விருது வென்ற ரொனால்டோ appeared first on Dinakaran.

Tags : Ronaldo ,Saudi League ,Dinakaran ,
× RELATED சிறுவர்களை தொடர்ந்து போதை மாத்திரைக்கு அடிமையாகும் சிறுமிகள்