×

கூடலூர் அருகே கிணற்றில் விழுந்த குட்டியானை தாய் யானையுடன் விடப்பட்டது..!!

நீலகிரி: கூடலூர் அருகே கிணற்றில் விழுந்த குட்டியானை மீட்கப்பட்டு தாய் யானையுடன் சேர்க்கப்பட்டது. கிணற்றில் விழுந்த குட்டி யானையை 10 மணி நேர போராட்டத்துக்கு பின் வனத்துறையினர் மீட்டனர். கொளப்பள்ளி பகுதியில் உள்ள 30 அடி ஆழமுள்ள கிணற்றில் குட்டியானை தவறி விழுந்தது.

The post கூடலூர் அருகே கிணற்றில் விழுந்த குட்டியானை தாய் யானையுடன் விடப்பட்டது..!! appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Nilgiris ,Kolapally ,Dinakaran ,
× RELATED விளைநிலங்களில் ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சல்