×

யானை வழித்தடத்தில் உள்ள மின் வயர்களின் உயரங்களை அதிகப்படுத்தக் கோரி வழக்கு..!!

மதுரை: பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் யானை வழித்தடத்தில் உள்ள மின் வயர்களின் உயரங்களை அதிகப்படுத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டது. ராஜசேகரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

The post யானை வழித்தடத்தில் உள்ள மின் வயர்களின் உயரங்களை அதிகப்படுத்தக் கோரி வழக்கு..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,High Court ,Union ,State Governments ,Rajasekaran ,Dinakaran ,
× RELATED ஆதிச்சநல்லூரில் நிரந்தர...