×

திருப்பூர் அருகே வாரிசு சான்றிதழ் பெற லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது..!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் நல்லூரில் வாரிசு சான்றிதழ் பெற ரூ.2,000 லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டனர். சான்றிதழ் விண்ணப்பித்த நபரிடம் ரூ.2,000 லஞ்சம் பெற்ற திருப்பூர் வருவாய் ஆய்வாளர் மைதிலி கைது செய்யப்பட்டார்.

 

The post திருப்பூர் அருகே வாரிசு சான்றிதழ் பெற லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Nallur ,Revenue Inspector ,Maithili ,
× RELATED திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து