×

மதுரையில் கழிவுநீரை மழைநீர் வடிகாலில் கலந்தவர் மீது வழக்கு..!!

மதுரை: மதுரையில் கழிவுநீரை மழைநீர் வடிகாலில் கலந்த செப்டிக் டேங்க் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை மாநகராட்சியில் கழிவுநீரை எடுத்து வந்த டேங்கர் லாரி, மாட்டுத் தாவணியில் உள்ள மழைநீர் வடிகாலில் கழிவுநீரை வெளியேற்றியது. வீடியோ வெளியான நிலையில் செப்டிக் டேங்க் உரிமையாளர், ஓட்டுனர் மீது மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

The post மதுரையில் கழிவுநீரை மழைநீர் வடிகாலில் கலந்தவர் மீது வழக்கு..!! appeared first on Dinakaran.

Tags : Madura ,Madurai ,Madurai Municipality ,Cow Scarf ,Dinakaran ,
× RELATED நாவல் பழம் பறிக்க மாடி மீது ஏறிய அரசு...