×

அமித்ஷா நாளை மதுரை வருகை

மதுரை: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மதுரை வருகிறார். இவர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அமித்ஷா வருகையை ஒட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். மீனாட்சி கோயில் பகுதிகள் மற்றும் அவர் தங்குமிடம், பயணிக்கும் சாலைப்பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.

The post அமித்ஷா நாளை மதுரை வருகை appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Madurai ,Union ,Home Minister ,Madurai Meenakshiyamman ,Madurai Police ,Meenakshi ,
× RELATED தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும்...