×

முதியவர் கொலை வழக்கு: ராமநாதபுரம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

ராமநாதபுரம்: முதியவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் காவல் ஆய்வாளர் சத்தியசீலா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியாற்றியபோது திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் முதியவர் கொல்லப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. கொலை வழக்கில் சத்தியசீலா பெயர் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் சத்தியசீலாவை சஸ்பெண்ட் செய்து சரக டிஐஜி நடவடிக்கை எடுத்துள்ளார்.

The post முதியவர் கொலை வழக்கு: ராமநாதபுரம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Inspector ,Sathyaseela ,Srivilliputhur ,Satyaseela ,Bengaluru ,
× RELATED போக்சோ வழக்கில் ஆஜராகாத தாம்பரம்...