×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் கிராமப்புறங்களில் சிறப்பான முன்னேற்றம் : தமிழ்நாடு அரசு பெருமிதம்

சென்னை : முதலமைச்சர் ஆட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் கிராமப்புறங்களில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான செய்தியில், “ரூ.1,484 கோடியில் 6,208 கி.மீ. நீளமுள்ள ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் 3 ஆண்டுகளில் 2,97,414 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கான்கிரீட் மேற்கூரை அமைப்பதற்கு மாநில அரசால் ரூ.4,035.65 கோடி விடுவிக்கப்பட்டுள்ளன,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் கிராமப்புறங்களில் சிறப்பான முன்னேற்றம் : தமிழ்நாடு அரசு பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Rural Development Department ,Chief Minister ,M. K. Stalin ,Tamil Nadu Government ,Chennai ,department ,DMK ,M.K.Stalin ,
× RELATED திமுகவின் 40 எம்.பி.க்களும்...