×

திமுகவின் 40 எம்.பி.க்களும் கருத்துகளால் உங்களின் ஆணவங்களை சுடுவார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கோவை: 40 எம்.பி.க்களும் நாடாளுமன்ற கேண்டீனில் வடை சாப்பிடுவார்கள் என்று சொல்கின்றனர்; வாயால் வடை சுடுவது எல்லாம் உங்களின் வேலை; திமுகவின் 40 எம்.பி.க்களும் கருத்துகளால் உங்களின் ஆணவங்களை சுடுவார்கள் என்று கோவை திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

 

 

The post திமுகவின் 40 எம்.பி.க்களும் கருத்துகளால் உங்களின் ஆணவங்களை சுடுவார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : DMK ,Chief Minister ,M K Stalin ,Coimbatore ,M. K. Stalin ,Triennial ,Coimbatore.… ,
× RELATED நீட் தேர்வு மோசடிக்கு விரைவில் முடிவு...