×

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே நகைக்காக மூதாட்டி கொலை!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த கட்டவாக்கம் கிராமத்தில் சுகுணா(65) என்ற மூதாட்டியை கொலை செய்து விட்டு 8 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. கொலை தொடர்பாக மூதாட்டி வீட்டில் வாடைக்கு தங்கியிருந்த 3 வடமாநிலத்தவரை பிடித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே நகைக்காக மூதாட்டி கொலை!! appeared first on Dinakaran.

Tags : Walajabad, Kanchipuram district ,Kanchipuram ,Sukuna ,Katavakkam ,Kanchipuram district Walajabad ,Uttar Pradesh ,
× RELATED இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் ரூ.3.80...