×

சொல்லிட்டாங்க…

* ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. பாஜ மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

* 10 ஆண்டுகளே ஆட்சியில் இருந்த பாஜ உலகின் பணக்கார கட்சியாக உருவெடுத்தது எப்படி, பாஜவுக்கு பணம் எங்கிருந்து வந்தது, அது  யாருடைய பணம்?  காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Jayalalithaa ,Hindutva ,BJP ,Tamilisai Soundararajan ,
× RELATED இடைத்தேர்தல் புறக்கணிப்பு சரியல்ல...