×

இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர்.

The post இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : India alliance ,All India Alliance ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தலில் கிடைத்த வெற்றி...