×

கேன்ஸ் விழாவில் விருது பெற்ற முதல் இந்திய நடிகை அனசுயா சென்குப்தா..!

வாஷிங்டன்: இந்திய நடிகை அனசுயா சென்குப்தா கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். அனசுயா சென்குப்தா ஷேம்லெஸ் திரைப்படத்தில் பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை பெறும் முதல் இந்திய நடிகை அனசுயா சென்குப்தா ஆவார். ஷேம்லெஸ் திரைப்படத்தை பல்கேரிய திரைப்பட தயாரிப்பாளர் கான்ஸ்டன்டைன் போஜனாவ் இயக்கியுள்ளார்.

The post கேன்ஸ் விழாவில் விருது பெற்ற முதல் இந்திய நடிகை அனசுயா சென்குப்தா..! appeared first on Dinakaran.

Tags : Anasuya Sengupta ,Cannes Film Festival ,Washington ,Dinakaran ,
× RELATED 3வது ஆண்டாக தொடர்ந்து உலகின்...