×

பெங்களூருவில் 3 பிரபல ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு..!!

பெங்களூரு: பெங்களூருவில் 3 பிரபல ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து 3 ஓட்டல்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

The post பெங்களூருவில் 3 பிரபல ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Dinakaran ,
× RELATED போதை பொருள் வழக்கில் கைதான நடிகை ஹேமா...