×

நீட் தேர்வு முறைகேடு: மேலும் 9 மாணவர்களுக்கு நோட்டீஸ்

பீகார்: நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற 9 மாணவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மே 5ம் தேதி பீகாரில் நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக பாட்னா போலீஸ் வழக்குப்பதிவு.

The post நீட் தேர்வு முறைகேடு: மேலும் 9 மாணவர்களுக்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Bihar ,Summon ,NEET ,Patna ,
× RELATED நீட் தேர்வு வினாத்தாள் கசிவு...