×

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு

பத்ரிநாத்: உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. ருத்ரபிரயாக் பகுதியில் உள்ள ஆற்றில் டெம்போ டிராவலர் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நொய்டாவில் இருந்து உத்தராகண்ட் மாநிலத்துக்கு சென்றபோது விபத்து என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

The post உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Badrinath highway ,Uttarakhand ,Badrinath ,RUTHRABRAYAK AREA ,Noida ,Dinakaran ,
× RELATED உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத்...