×

மே 31-க்குள் பள்ளிகளுக்கு நோட்டு, புத்தகம் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!!

சென்னை: மே 31-க்குள் நோட்டு, பாடப் புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மழை, மின்கசிவால் பாதிக்காதவண்ணம் பாடப்புத்தகங்களை பாதுகாக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

The post மே 31-க்குள் பள்ளிகளுக்கு நோட்டு, புத்தகம் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : School Education Department ,CHENNAI ,Department of School Education ,School ,Education ,Dinakaran ,
× RELATED வரும் கல்வியாண்டில் மாணவர்கள்...