×

சென்னை ஏழுகிணறு பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு

சென்னை: சென்னை ஏழுகிணறு பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்து 5 வயது சிறுமி சுருதி உயிரிழந்தார். புதிதாக கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் இருந்த நீர்த்தேக்க தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்தார்.

The post சென்னை ஏழுகிணறு பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Eugginaru ,Chennai ,Esuginaru ,Esuginaram ,
× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு...