×

முதுமலை வனப்பகுதியில் இன்று முதல் 25ஆம் தேதி வரை யானைகள் கணக்கெடுப்பு

முதுமலை: முதுமலை வனப்பகுதியில் இன்று முதல் 25ம் தேதி வரை யானைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. யானைகள் கணக்கெடுப்புப் பணியில் 90 வனப்பணியாளர்கள், 23 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்; இன்று தொடங்கும் கணக்கெடுப்பு பணி நாளை மறுநாள் வரை நடைபெறுகிறது.

The post முதுமலை வனப்பகுதியில் இன்று முதல் 25ஆம் தேதி வரை யானைகள் கணக்கெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Mudumalai Forest ,Mudumalai ,
× RELATED மருதமலை வனப்பகுதியில் தாயுடன்...