×

2024ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் வழங்கப்படும் அரசு விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: 2024ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் வழங்கப்படும் அரசு விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். சுதந்திர தின விழாவில் சிறந்த சமூக சேவகர், சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன. சமூக சேவகருக்கு ரூ.50,000, சான்று, தொண்டு நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் சான்று வழங்கப்படும். விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் 21ஆம் தேதி முதல் https ://awards.tn.gov.in-ல் பதிவேற்றப்பட்டுள்ளது.

The post 2024ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் வழங்கப்படும் அரசு விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Government Awards ,Independence Day 2024 ,Tamil Nadu ,Chennai ,Independence Day ,Tamil ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக...