×

கொள்ளையடித்த நகைகளை கோவில் முன்பே வைத்து சென்ற திருந்திய திருடர்கள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே அத்திமுகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் நகைகள் திருடப்பட்டது . இது தொடர்பாக பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கொள்ளையர்கள் தாங்கள் திருடிய நகைகளை கோவில் முன்பே இன்று அதிகாலை வைத்து விட்டு சென்றனர் .

The post கொள்ளையடித்த நகைகளை கோவில் முன்பே வைத்து சென்ற திருந்திய திருடர்கள் appeared first on Dinakaran.

Tags : KRISHNAGIRI ,ATIMUGATI NEAR BARIGAI ,KRISHNAGIRI DISTRICT ,Parika ,Dinakaran ,
× RELATED மாவட்டத்தில் நடப்பாண்டு 2.19 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாடநூல் விநியோகம்