×

நெல்லை ஆட்சியர் அலுவலக வாயிலில் தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு..!!

நெல்லை: நெல்லை ஆட்சியர் அலுவலக வாயிலில் தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 13-ம் தேதி தீக்குளித்த விவசாயி சங்கர் சுப்பு, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

The post நெல்லை ஆட்சியர் அலுவலக வாயிலில் தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Nellai ,collectorate ,Shankar Subbu ,Nellie Collectorate ,
× RELATED நெல்லையில் ஆவுடையப்பன் தலைமையில் மாணவரணி நேர்காணல் ஆலோசனை கூட்டம்