×

தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை வெளியீடு..!!

சென்னை: தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.

The post தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Sports Development Commission ,Chennai ,Minister ,Udayanidhi Stalin ,Dinakaran ,
× RELATED பனகல் அரசரின் புகழைப் போற்றுவோம் : அமைச்சர் உதயநிதி புகழாரம்