×

ஒசூர் அருகே மேலும் 10 பேருக்கு உடல்நலம் பாதிப்பு..!!

ஒசூர்: ஒசூர் அருகே தொடர் வாந்தி மயக்கம் காரணமாக 3வது நாளாக மேலும் 10 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சின்ன எலசகிரி காலனி பகுதியில் வயிற்றுப்போக்கு, மயக்கம், வாந்தி என இதுவரை 76 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த 10 பேர் வீடு திரும்பினர்.

The post ஒசூர் அருகே மேலும் 10 பேருக்கு உடல்நலம் பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Ozur ,Chinna Elazagiri colony ,
× RELATED ஒசூர் அருகே உடல்நலக்குறைவால் 30 வயதான பெண் யானை உயிரிழப்பு