×

யூமா வாசுகி, லோகேஷ் ரகுமானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: நாவல், கவிதை, சிறுகதை என அனைத்து வடிவங்களிலும் தமிழ் இலக்கியத்தில் தனி அடையாளத்துடன் பயணித்து வருபவர் யுமா. யுமா வாசுகி ‘தன்வியின் பிறந்தநாள்’ நூலுக்காக பால் சாகித்ய புரஸ்கார் விருதுக்கு தேர்வாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. யூமா வாசுகி ஆற்றிவரும் பாராட்டுக்குரிய பங்களிக்குக்கான உரிய அங்கீகாரம் இது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். காவிரிக்கரையில் இருந்து மற்றுமொரு இலக்கிய வரவாக தடம் பதித்தவர் லோகேஷ் ரகுமான் என முதல்வர் கூறியுள்ளார்.

The post யூமா வாசுகி, லோகேஷ் ரகுமானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Yuma Vasuki ,Lokesh Rakhuman ,Chennai ,Yuma ,M. K. Stalin ,
× RELATED காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி...