×

பழநி பள்ளியில் பயிற்சி முகாம்

பழநி, மே 16: பழநி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வழிகாட்டி குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. ஆசிரியர் பயிற்றுநர் காளிமுத்து முகாமினை துவக்கி வைத்தார். முகாமில் பழநி, தொப்பம்பட்டி பகுதிகளை சேர்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வழிகாட்டி உறுப்பினர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனார் பயிற்றுநர் சாகுல் ஹமீது பயிற்சி அளித்தார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.

The post பழநி பள்ளியில் பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Palani ,School ,Palani Municipal High School ,Teacher ,Kalimuthu ,Thoppambatti ,Dinakaran ,
× RELATED இயற்கை உணவு திருவிழா