×

நகைக்காக மாற்றுத்திறனாளி பெண்ணை கொலை செய்த வழக்கில் பெண்ணுக்கு விதித்த தண்டனையை குறைத்து ஐகோர்ட் ஆணை

சென்னை: நகைக்காக மாற்றுத்திறனாளி பெண்ணை கொலை செய்த வழக்கில் பெண்ணுக்கு விதித்த தண்டனையை குறைத்து ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. சர்மிளா பேகம் என்பவருக்கு விதித்த ஆயுள் தண்டனையை, 10 ஆண்டு சிறை தண்டனையாக குறைத்து உத்தரவு அளித்துள்ளனர். கொலை செய்யும் நோக்கமில்லை. நகைகளை திருடவே திட்டமிட்டதாக சர்மிளா பேகம் தரப்பின் வாதத்தை ஏற்று ஐகோர்ட் குறைத்துள்ளது.

The post நகைக்காக மாற்றுத்திறனாளி பெண்ணை கொலை செய்த வழக்கில் பெண்ணுக்கு விதித்த தண்டனையை குறைத்து ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,ICourt ,Sarmila Begum ,
× RELATED வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு எதிரான...