×

அமலாக்கப்பிரிவு தன் அரசியல் சட்டப்படியான கடமையை நிறைவேற்றவில்லை என்று மும்பை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்

மும்பை: அமலாக்கப்பிரிவு தன் அரசியல் சட்டப்படியான கடமையை நிறைவேற்றவில்லை என்று மும்பை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காக்ஸ் அண்ட் கிங்ஸ் நிறுவன அதிகாரிகள் ஜாமின் வழக்கு விசாரணையின்போது நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டே கருத்து தெரிவித்துள்ளார். யெஸ் வங்கியிடமிருந்து காக்ஸ் அண்ட் கிங்ஸ் நிறுவனம் வாங்கிய பல கோடி ரூபாய் கடனை மோசடி செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.

The post அமலாக்கப்பிரிவு தன் அரசியல் சட்டப்படியான கடமையை நிறைவேற்றவில்லை என்று மும்பை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Bombay Special Court ,MUMBAI ,SPECIAL COURT OF MUMBAI ,ENFORCEMENT DEPARTMENT ,Cox ,Kings ,Jamin ,Judge ,M. G. Deshpande ,Yes Bank ,Enforcement Division ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 269 புள்ளிகள் சரிவு..!!