×

மே 5ம் தேதி நடைபெற உள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை: மே 5ம் தேதி நடைபெற உள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. https://exams.nta.ac.in/NEET/ என்ற இணையதளத்தில் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

The post மே 5ம் தேதி நடைபெற உள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,NEET ,National Examinations Agency ,
× RELATED தேர்வு மையம் வாரியாக நீட் தேர்வு...