×

யுஜிசி நெட் தேர்வு முடிவு நாளை வெளியாகிறது..!!

டெல்லி: யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் யுஜிசி நெட் தேர்வு நடைபெற்றது.

The post யுஜிசி நெட் தேர்வு முடிவு நாளை வெளியாகிறது..!! appeared first on Dinakaran.

Tags : UGC NET ,Delhi ,National Examinations Agency ,Dinakaran ,
× RELATED லண்டன்-டெல்லி விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்