×

10 மாநிலங்களில் சிபிஐ ரெய்டு


புதுடெல்லி: நாடு முழுவதும் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுமார் 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். எச்பிஇசட் டோகன் ஆப் மூலமாக கிரிப்டோ கரன்சி மைனிங் மெஷின் வாடகை திட்டத்தில் பொதுமக்கள் முதலீடு செய்யும்படி தவறாக வழிநடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் 10 மாநிலங்களில் 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.

The post 10 மாநிலங்களில் சிபிஐ ரெய்டு appeared first on Dinakaran.

Tags : CBI ,New Delhi ,Dinakaran ,
× RELATED மதுபான கொள்கை வழக்கு: கவிதா ஜாமீன் வழக்கு தள்ளுபடி