- தில்லி
- நீதிமன்றம்
- ஆம் ஆத்மி
- அமனதுல்லா கான்
- சட்டமன்ற உறுப்பினர்
- ஆம் ஆத்மி கட்சி எல்.எல்.ஏ
- அமலாக்க இயக்குநரகம்
- வக்ஃப் வாரியம்
- தில்லி நீதிமன்றம்
- தின மலர்
டெல்லி: ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனத்துல்லா கானுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. வக்ஃப் வாரிய முறைகேடு வழக்கில் டெல்லி ஆம் ஆத்மி எல்எல்ஏ அமனத்துல்லா கானை அமலாக்கத்துறை கைது செய்தது.
The post ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனத்துல்லா கானுக்கு ஜாமின் வழங்கியது டெல்லி நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.