×

தெலுங்கானாவில் ஐதராபாத் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளருக்கு ரூ.221 கோடி சொத்து..!!

தெலுங்கானா: தெலுங்கானாவில் ஐதராபாத் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளருக்கு ரூ.221 கோடி சொத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐதராபாத் தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதின் ஓவைசியை எதிர்த்து பாஜக சார்பில் கே.மாதவி லதா போட்டியிடுகிறார். அசாதுதின் ஓவைசி தமக்கு ரூ.23.8 கோடி சொத்து உள்ளதாக வேட்புமனுவில் அறிவித்துள்ளார். ஓவைசியை எதிர்த்து போட்டியிடும் கே.மாதவி லதா தமக்கு ரூ.221 கோடி குடும்ப சொத்து உள்ளதாக வேட்புமனுவில் தகவல் தெரிவித்துள்ளார்.

The post தெலுங்கானாவில் ஐதராபாத் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளருக்கு ரூ.221 கோடி சொத்து..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Hyderabad Lok Sabha ,Telangana ,Hyderabad ,A. I. M. I. M. Party ,Asaduddin Owaisi ,K. Madhavi Lata ,
× RELATED தெலங்கானாவில் அமித்ஷா மீது வழக்குப்பதிவு