×

வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து கிளார்க் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!!

வேலூர்: வேலூர் மாவட்டம் சேவூரில் பஞ்சாயத்து கிளார்க் ஆக பணியாற்றிய பிரபு என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து கிளார்க் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Panchayat Clark ,Vellore ,Prabhu ,Panchayat ,Savur, Vellore district ,
× RELATED தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் காட்பாடியில் பரபரப்பு