×

திரிபுரா மக்களவை தொகுதியில் 109.9% வாக்குப்பதிவான விநோதம்!

அகர்டல: மேற்கு திரிபுரா மக்களவை தொகுதியில் சில வார்டுகளில் 109.9% வரை வாக்குகள் பதிவானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ தகவலிலேயே 100%-க்கு மேல் வாக்குகள் பதிவானதாக அறிவித்ததால் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேற்கு திரிபுரா மக்களவை தொகுதியில் அடங்கியுள்ள 3 சட்டமன்ற தொகுதிகளிலும் 100% க்கு மேல் வாக்குகள் பதிவானதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், மஜ்லிஸ்பூரில் 44-வது பகுதியில் 105.30% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி கூறியுள்ளார்.

 

The post திரிபுரா மக்களவை தொகுதியில் 109.9% வாக்குப்பதிவான விநோதம்! appeared first on Dinakaran.

Tags : Tripura Lok Sabha ,West Tripura Lok Sabha ,West Tripura ,Dinakaran ,
× RELATED மேற்கு திரிபுரா தொகுதி தேர்தலை ரத்து செய்க: மார்க்சிஸ்ட் கோரிக்கை