×

இந்தியா கூட்டணியில் இருந்து விலகாததால் சோரன் கைது: கார்கே பேச்சு

ராஞ்சி: இந்தியா கூட்டணியில் இருந்து விலகாததால் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சோரன் கைது செய்யப்பட்டார். ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் நியாய எழுச்சி பொதுக்கூட்டத்தில் கார்கே பேசியுள்ளார்.

The post இந்தியா கூட்டணியில் இருந்து விலகாததால் சோரன் கைது: கார்கே பேச்சு appeared first on Dinakaran.

Tags : Soran ,India alliance ,Garke ,Ranchi ,Jharkhand ,Karke ,Justice Uprising public meeting ,Dinakaran ,
× RELATED ஈமக்கிரியை நிகழ்ச்சி: ஜார்க்கண்ட்...