- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை மையம்
- சென்னை
- திருப்பத்தூர்-
- ஈரோடு-
- வணக்கம்-
- கரூர் பரமதி-102
- நாமக்கல்லி-101
- மதுரை விமான நிலையம்
- வேலூர்
- தாரம்புரி 101
- பாளையங்கோட்டை
சென்னை: தமிழ்நாட்டில் 9 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் சுட்டெரித்தது. திருப்பத்தூர்-107, ஈரோடு-104, சேலம்-102, கரூர் பரமத்தி-102, நாமக்கல்லில்-101, மதுரை விமான நிலையம், வேலூர், தருமபுரி 101, பாளையங்கோட்டை-100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.
The post தமிழ்நாட்டில் 9 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் சுட்டெரித்தது: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.