×

நியோமேக்ஸ் சொத்துகளை முறைகேடாக விற்பதாக புகார்..!!

தேனி: நியோமேக்ஸ் மோசடி வழக்கில் ஜாமினில் வெளிவந்த இயக்குநர்கள் சொத்துகளை முறைகேடாக விற்பதாக புகார் எழுந்துள்ளது. நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

The post நியோமேக்ஸ் சொத்துகளை முறைகேடாக விற்பதாக புகார்..!! appeared first on Dinakaran.

Tags : Neomax ,Theni ,Madurai ,Dinakaran ,
× RELATED 96 கி.மீ தூரம் மின்மயமாக்கும் பணி நிறைவு...