×

“மோடி மேல் இருக்கும் பயத்தை மறைக்க உளறும் பழனிசாமி”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

திராவிட மாடல் அரசின் திட்டங்களை இந்தியா முழுவதும் விரிவுப்படுத்த நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புதான் இந்த தேர்தல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மோடி மேல் தனக்கு இருக்கும் பயத்தை மறைக்க ஏதேதோ பழனிசாமி உளறிக் கொண்டிருக்கிறார்.

 

The post “மோடி மேல் இருக்கும் பயத்தை மறைக்க உளறும் பழனிசாமி”: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Palaniswami ,Modi ,Chief Minister ,M. K. Stalin ,India ,Palanisamy ,CM ,Stalin ,Dinakaran ,
× RELATED அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மேயர் பிரியா கண்டனம்