×

ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல்


திருவனந்தபுரம்: வயநாடு மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். இன்று நண்பகல் 12 மணி அளவில் தேர்தல் அதிகாரியிடம் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்கிறார். கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஏப்.26-ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. நாளை மறுநாளுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுவதால் இன்று ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

The post ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Thiruvananthapuram ,Wayanad Lok Sabha ,Kerala ,Dinakaran ,
× RELATED உடல் நலக் குறைவு காரணமாக கேரளாவில் ராகுல் காந்தியின் பிரசாரம் ரத்து