×

பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

 

ஈரோடு: அந்தியூர் அருகே தேர்தல் விதிகளை மீறியதாக திருப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதித்த தேதிக்கு முன்பு தற்காலிக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்ததாக புகார் எழுந்தது. தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் பாஜக வேட்பாளர் முருகானந்தம் மீது அந்தியூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.

The post பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Erode ,Thiruppur ,BJP ,Murukanandam ,Antyur ,Dinakaran ,
× RELATED நாகதேவம்பாளையம் ஊராட்சியில் கலைஞர் பிறந்தநாள் விழா