×

கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!!

பெங்களூரு: கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே முடிந்துபோன விவகாரத்துக்காக வருமான வரித்துறை தனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டியுள்ளார். வருமானவரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறையை கொண்டு எதிர்க்கட்சிகளை முடக்க நினைக்கின்றனர். கர்நாடகத்தைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் ஒருவரே 5 ஆண்டு காலம் வருமானவரி செலுத்தாமல் உள்ளார் என்று அவர் கூறினார்.

 

The post கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Chief Minister ,D. K. ,Sivakumar ,Bangalore ,Deputy Chief Minister ,Income Tax Department ,K. Shivakumar ,CPI ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...