ஈரோடு, மார்ச் 28: ஈரோடு, கிருஷ்ணா தியேட்டர் ரோட்டில் அமைந்துள்ளது பாரத் பிரஸ். இந்நிறுவனம் வாடிக்கையாளர்களின் பேராதரவுடன் 50வது ஆண்டு பொன்விழாவை கடந்து இயங்கி வருகிறது. இங்கு மாவட்டத்திலேயே முதன்முறையாக, உலகத் தரமான, மிகப்பிரம்மாண்டமான அளவுகளில், புத்தம் புதிய 4 கலர் ஆப்செட் பிரிண்டிங் மூலம், ஏ டூ இசட் விசிட்டிங் கார்டு முதல் வால் போஸ்டர் வரை அனைத்து பிரிண்டிங் வேலைகளும் பிரமிக்க வைக்கும் வண்ண அச்சில், கற்பனைக்கெட்டா தெளிவில், தன்னிகரற்ற தரத்தில், மிகக் குறைந்த கட்டணத்தில் அச்சிட்டு தரப்படுகிறது. இது குறித்து பாரத்பிரஸ் நிர்வாக இயக்குனர் ஏ.எஸ்.ஹமீது, பாரத் மருத்துவமனை டாக்டர் ஏ.எஸ்.எ.சமது மற்றும் ஏ.எஸ்.எ.ரஹ்மான் (எ) ராஜா ஆகியோர் கூறுகையில்: தற்போது நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் வாக்குகளை சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எங்கள் அச்சகத்தில் அனைத்து அரசியல் கட்சி வேட்பாள பெருமக்களுக்கும், தேர்தலுக்கு தேவையான மல்டி கலர் போஸ்டர், மல்டி கலர் நோட்டீஸ், மல்டி கலர் ஸ்டிக்கர், டோர் சிலிப், பூத் சிலிப், மாதிரி பேலட் பேப்பர், மல்டி கலர் பேட்ஜ் என அனைத்தையும் ஒரே இடத்தில் பகல், இரவு எல்லா நேரங்களிலும் ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் மல்டி கலர் நோட்டீஸ் வரை பிரிண்டிங் செய்து தருகிறோம். தேவைப்படுவோர் 98427 70089, 88838 76854 ஆகிய அலைபேசி எண்ணிகளில் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறினார்கள். புதிதாக மரங்களை நடுவது என்பது கேள்வி குறியாக உள்ளது. ஆண்டு தோறும் வனப்பகுதிகளில் பற்றி எரியும் காட்டு தீயினால் பல சிறிய புற்கள், செடி கொடிகள் உள்ளிட்டவை அழிகின்றன. மரக்கன்றுகளும் தீயில் கருகிய வளர முடியாத நிலை ஏற்படுகிறது.
The post ஈரோட்டில் தேர்தலுக்கு தேவையான போஸ்டர் முதல் நோட்டீஸ் வரை பாரத் பிரஸ் அச்சிட்டு தருகிறது appeared first on Dinakaran.