டப்லின்: சைமன் ஹாரிஸ் (37) அயர்லாந்து நாட்டின் இளம்வயது பிரதமர் ஆகிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வரத்கர், அயர்லாந்து பிரதமர் பதவியில் இருந்து விலகியதால் சைமன் பிரதமராகிறார்
The post அயர்லாந்து பிரதமராகிறார் சைமன் ஹாரிஸ் appeared first on Dinakaran.