×

சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு மொயீன் அலி புகழாரம்!

“தோனி ஒரு சிறப்பான வீரர் மட்டுமன்றி சிறப்பான கேப்டன் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் மிகவும் நல்லவர். சிஎஸ்கே கேப்டனாக தோனி இருந்து அந்த அணிக்காக நீங்கள் விளையாடும்போது, அணி பலமானதோ அல்லது பலவீனமானதோ ஆனால், வெல்வதற்கான வாய்ப்பு உங்களுக்கு எப்போதும் இருக்கும் என்று கூறியுள்ளார்.

 

The post சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு மொயீன் அலி புகழாரம்! appeared first on Dinakaran.

Tags : Moeen Ali ,CSK ,Dhoni ,Dinakaran ,
× RELATED இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 2வது டி20...